Wednesday, March 6, 2024

காதல் கற்பித்தல்

 காதலிக்கலாம் நிஜத்தில்

கற்பனையில் காதலிக்கலாகாது  




Tuesday, June 13, 2017

அடையாளம்


எனக்கென ஒரு இலச்சினையை
உருவாக்க முயல்கிறேன்
மெய்நிகர் உலகில்.


நிம்மதி

நிஜத்தின் தூரம்
அருகில்
பொய்யின் தூரம்
தொலைவில்
நிம்மதி


Friday, September 23, 2016

தொப்பை விழுகிறது

வாயார சாப்பிட்ட போது
விழாத தொப்பை (விநோதமாக)
வறுமையில்  வீழ்கிறது    *(விழுகிறது)


Friday, September 16, 2016

எதிர் விசை

காற்று வீசிய திசையில் பறந்தாலும்
கடலுக்கு எதிர் திசையில் பயணிக்கிறேன்
கரை இத்துடன் முடிகிறது


நான் ஹைக்கூ

தொடங்கிய வரியில் முடிந்துவிடுவேன்
முடிந்த (முடித்த) வரியில் தொடங்கிவிடுவேன்
நான் ஒரு ஹைக்கூ