Friday, September 23, 2016

தொப்பை விழுகிறது

வாயார சாப்பிட்ட போது
விழாத தொப்பை (விநோதமாக)
வறுமையில்  வீழ்கிறது    *(விழுகிறது)


Friday, September 16, 2016

எதிர் விசை

காற்று வீசிய திசையில் பறந்தாலும்
கடலுக்கு எதிர் திசையில் பயணிக்கிறேன்
கரை இத்துடன் முடிகிறது


நான் ஹைக்கூ

தொடங்கிய வரியில் முடிந்துவிடுவேன்
முடிந்த (முடித்த) வரியில் தொடங்கிவிடுவேன்
நான் ஒரு ஹைக்கூ